புதிய பாப்பரசராக தெரிவானார் கார்டினல் பிரீவோஸ்ட்

அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் (Cardinal Robert Prevost) புதிய பாப்பரசராக நியமிக்கப்பட்டுள்ளார்

சிக்காகோவில் பிறந்த பிரீவோஸ்ட், தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை அங்கு அகஸ்டீனியர்களுக்காகப் பணியாற்றினார். 

1985 முதல் 1986 வரை பெருவில் திருச்சபை போதகர், மறைமாவட்ட ஆயர் , செமினரி ஆசிரியர் மற்றும் நிர்வாகியாகப் பணியாற்றினார். 2023 இல் அவர் கார்டினல் பதவி உயர்வு பெற்றார்.

Post a Comment

Previous Post Next Post