ஸ்ரீநகர்: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் கோபத்தில் இருக்கும் பாகிஸ்தான் இந்தியா மீது இப்போது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஜம்மு பகுதியைக் குறிவைத்து இரவில் திடீரென அறிவிக்கப்படாத போரைப் போன்ற தாக்குதலை ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான்.
நமது வான்வெளி தடுப்பு அமைப்பு பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்தி வருகிறது. ஜம்மு பகுதியில் நள்ளிரவில் சைரன்கள் அலறப் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது