லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
விசேட ஊடகவியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி,
12.5kg - 334/=
புதிய விலையாக 4,743/=
5kg - 132/=
புதிய விலையாக 1,904/=
2.3kg - 61/=
புதிய விலை 822/= ஆகும்.
