சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்


முந்தல் பிரதேசத்திற்கு உற்பட்ட கொத்தான்தீவு பெருக்குவற்றான் கிராமத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஏ. எஸ். சபீலா என்பவர் தற்போது தனது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் காணப்படுகின்றார். 

இவருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். என்று அவரைப் பரிசோதித்த Dr.உமாசங்கர் வைத்தியர் ( HEMAS HOSPITAL ) அவர்களினால் அறிவுரை வளங்கப்பட்டுள்ளதோடு இதற்கான வைத்திய செலவு மாத்திரம் 9,000,000.00 (90 இலட்சம்) ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியையாக இருப்பதால் மேற்படி நிதியினை எந்த வகையிலும் திரட்டிக் கொள்ள முடியாதிருப்பதால் தான் உங்கள் உதவியை நாடுகின்றோம். ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியையின் உயிரை பாதுகாக்க உங்களால் இயன்ற உதவியை வழங்குவதோடு அவரின் ஆரோக்கியத்திற்காக துஆ செய்யுமாறும் அன்பாய் வேண்டுகின்றோம்.

நீங்கள் மனமுவந்து வழங்கிய உதவிக்கு எல்லாம் வள்ள இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்லருள் புரிவானாக.




M.H.M.Rasik (Husband of Mrs. A.S.Sabeela)


Bank Details-


Account No 8148001979


Commercial Bank- Puttalam Branch- Sri Lanka


Contact - +9477 640 3264/ +9471 789 3264

Post a Comment

Previous Post Next Post