எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாச காலை ராஜகிரிய, கொடுவேகொட விவேகாராம விகாரைஇ சந்திரலோக தஹம் பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
வாக்கினை பதிவு செய்தார் சஜித்!
byRJS தமிழ்
-
0


