புதிய பாப்பரசராக இன்று பதவியேற்கிறார் 14ஆம் லியோ!

புதிய போப் பதவியேற்பு விழா இன்று (18) நடைபெறுகிறது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசராக லியோ அண்மையில் தேர்தேடுக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post