ஹிருணிகாவுக்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை; கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு...!


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரா இவர், தெமட்டகொடை பகுதியில் இளைஞன் ஒருவரை, டிஃபென்டர் மூலம் கடத்திச் சென்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே  தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post