Home பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் மேலும் நீடிப்பு byRJS தமிழ் -Saturday, October 14, 2023 0 பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். Facebook Twitter