Home ஊடகவியலாளர் நமாஸ் ஆசிரியர் காலமானார் byRJS தமிழ் -Sunday, October 15, 2023 0 புத்தளம், ஸாஹிரா தேசியப் பாடசாலை ஆசிரியரும், சிரேஷ் ஊடகவியலாளருமான ஜே.இஸட்.எம். நமாஸ் அவர்கள் இன்று (15) காலமானார்.அன்னாரது ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு புத்தளம் பகா பள்ளிவாசல் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. Facebook Twitter