மே 2 அரச பொது விடுமுறை தினமாக அறிவிப்பு


எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொழிலாளர்தினம் மே 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகின்றமையால், திங்கட்கிழமையான மே 2 ஆம் திகதி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post