காஸாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை உணவு விநியோக மையம் மீது நடத்திய இத் தாக்குதலில் 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.