49வது தலைமை நீதியரசராகிறார் பத்மன் சூரசேன!


புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை இன்று (23) அங்கீகரித்தது. நீதியரசர் சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தப் பதவிக்கு பரிந்துரைத்தார். அவர் இலங்கையின் 49வது தலைமை நீதியரசராகிறார்

Post a Comment

Previous Post Next Post