NPP கேகாலை மாவட்ட எம்.பி. கோசல ஜயவீர காலமானார்!

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்.  

38 வயதுடைய இவர் திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இளம் வயதில் அரசியலுக்குள் நுழைந்த இவர் ஒரு பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.



Paid Add

Paid Add

Post a Comment

Previous Post Next Post