புத்தளம் PFA அகடமியின் ஏற்பாட்டில் உதைப்பந்தாட்ட போட்டி

 

புத்தளத்தில் முதல் முறையாக இலங்கை உதைப்பாந்தாட்ட சம்மேளத்தினால் பதிவுப் செய்யப்பட்ட PFA   (Puttalam Football Academy) PFA ஏற்பாட்டில் இன்று 2024-05-12 ஞாயிற்றுக்கிழமை R4 Futsal  உள்ளக விளையாட்டு மைதானத்தில்  நடைப்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக ஆர்வலர் முஜாஹித் நிசார் கலந்து கொண்டதுடன் வெற்றி பெற்ற அணிகளுக்கான பதக்கங்களையும் வழங்கி வைத்தார் .

மேற்படி போட்டித் தொடர் அமைப்பின் பயிற்றுவிப்பாளர்களான ஆசிரியர் எம்.எப்.எம் ஹுமாயூன் மற்றும் துபைல் ஆகியோரின் வழிகாட்டலில் நடைப்பெற்றதுடன், ஆர்.எம் ரிசாபி - விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் உதவியாளர்களாக செயற்பட்டதுடன் , HEC ( Heroes Education center ) கல்வி நிறுவனத்தின்  அனுசரனையில் நடைப்பெற்றது.

ஊடகப் பிரிவு



Post a Comment

Previous Post Next Post