ரிபாக்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 30வது தேசிய பேராளர் மாநாடு காத்தான்குடியில் 22-06-2024ஆம் திகதி தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இன்று (12) தாருஸ்ஸலாமில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் அதி உயர் பீட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இது முடிவெடுக்கப்பட்டது என SLMC அரசியல் அதி உயர் பீட உறுப்பினர் பாரூக் பதீன் ஆசிரியர் தெரிவித்தார்.