Home தெற்கிற்கு லக்ஷ்மன், வடமேற்கிற்கு நஸீர் அஹ்மட்...! byRJS தமிழ் -Thursday, May 02, 2024 0 தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் வட மேல் மாகாண ஆளுநராக நசீர் அஹமட் ஆகியோர் இன்று (02) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். Facebook Twitter