மதுரங்குளி
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கணமூலை சேகு அலாவுதீன் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் விளையாட்டுப் போட்டி இன்று (15) இடபெறவிருந்த நிலையில் காலநிலை இடம் கொடுக்காத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.
குறித்த போட்டி இம்மாத இறுதிப்பகுதியில் நடைபெற இருப்பதாகவும், அதற்கான தினத்தை விரைவில் அறிவிப்பதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.