நீங்கள் 2007 இல் பிறந்தவர்களா?

2007.01.31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்துள்ள பிரஜைகளின் பெயர்கள், வாக்காளர் இடாப்பில் உள்ளதாவென கிராம அலுவலர்களிடம் உடனடியாக விசாரித்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post