கணவனின் மரணத்தில் சந்தேகம்; சனத் நிசாந்தவின் மனைவி CID யில் முறைப்பாடு...!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா பெரேராவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றன.

Post a Comment

Previous Post Next Post