ஜகத் பியங்கர எம்.யாக சத்தியப்பிரமாணம்

ஜகத் பியங்கர இன்று (08) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Post a Comment

Previous Post Next Post