சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சராக இருந்த மு.காவின் பிரதித் தலைவர் நஸீர் அஹ்மட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதை அடுத்தே, அவர் வகித்த அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

