சாஹிப்
கிளிநொச்சியில் வசித்து வரும் அப்துல் மஜீட் முஹம்மது அஸ்மீர் கடந்த 03.08.2023 அன்று அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.ஐ.ஜமீல் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்பொழுது கிளிநொச்சியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.