உள்ளுராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது

திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியை வழங்கியது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post