மன்னார் 26
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மன்னார், கொண்டச்சியைச் சேர்ந்த ஏ.ஆர்.லாபீர் மௌலவி இன்று (26) இரவு காலமானார்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான மர்ஹூம் லாபிர் மௌலவி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முசலி பிரதேச சபைக்காக கொண்டச்சி, கரடிக்குளி வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
