ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட இறக்குவானை தொகுதிக் குழுக் கூட்டம் இன்று (14) நடைபெற்றது.
இறக்குவானை தொகுதி அமைப்பாளர் பி.கே.ஆரியவன்சவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏராளமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

