UPDATE: இறம்பொடை பஸ் விபத்து: உயிரிழப்பு 21 ஆக அதிகரிப்பு!

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக அதிகரித்துள்ளதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி...

https://rjstamil.blogspot.com/2025/05/11.html

Post a Comment

Previous Post Next Post