உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; 01 மணி வரையான காலப்பகுதியில் வாக்குப்பதிவு வீதம் 40 சதவீதத்தை தாண்டியது

இன்று (06) மதியம் 01 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40மூ சதவீதத்தை  தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. 

அதன்படி 01  மணி வரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

நுவரெலியா - 30 %

பதுளை - 48 %

மொனராகலை - 43 %

அனுராதபுரம் - 40 %

யாழ்ப்பாணம் - 34 %

மன்னார் - 40 %

வவுனியா - 39.5 %

திகாமடுல்ல - 41%

கம்பஹா - 36 %

மாத்தறை - 42 %

களுத்துறை 20 %

பொலனறுவை - 34 %

கொழும்பு - 28 %

புத்தளம் - 38 %

காலி - 35 %

இரத்தினபுரி - 37 %

அம்பாந்தோட்டை - 19 %

கிளிநொச்சி - 39.8% 

மாத்தளை - 25 %

கேகாலை - 40 %

கண்டி - 21 %

மட்டக்களப்பு - 38%

குருநாகல் - 30 %

திருகோணமலை - 36% 

அம்பாறை - 32 சதவீதமாக பதிவாகியுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post