கிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு!

தேசிய மக்கள் சக்தியின்  'வெற்றி நமதே - ஊர் எமதே' மக்கள் பேரணி நேற்று (11)  சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றது.

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க  உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தேர்தல் விளம்பரம் (Paid Add)



Post a Comment

Previous Post Next Post