பாராளுமன்றம் கலைப்பு...!


பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து,பங்களாதேஷின் மாணவர் தலைவர்கள் பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கமைய பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post