ரிபாக்
Muslim Charity அமைப்பின் ஏற்பாட்டில் புத்தளம் , ரத்மல்யாய மிஸ்பாஹூல் உலூம் அரபுக் கல்லூரியில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
Muslim Charity அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் , சமூக சேவையாளர் முஜாஹித் நிசாரின் முயற்சியில் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, மிஸ்பாஉல் உலூம் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் 49 மாணவர்களும், 9 உஸ்தாத்மார்ககள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மிஸ்பாஉல் உலூம் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.டபிள்யூ. பஸ்லுல் ஹக் (தீனி) விஷேட பயான் மற்றும் துஆப் பிரார்த்தனை என்பவற்றை செய்தார்.