தேசியப் பட்டியல் எம்.பி. ஆகிறார் சனத் நிசாந்தவின் மனைவி சமரி பிரியங்கா...?

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் மனைவி சமரி பிரியங்கா பெரேராவை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு , நாமல் ராஜபக்ச எம்.பி தலைமையிலான பொதுஜன பெரமுன இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post