இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான சுவிட்சர்லாந்தின் புதிய தூதுவர் சிரி வொல்ட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களை கட்சியின் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் இன்று (14) பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினார்.
சுவிட்சர்லாந்து தூதுவர் - மு.கா தலைவர் சந்திப்பு
byRJS தமிழ்
-
0


