இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய வெளியீடான “விழுமியம்" குடும்ப காலாண்டு சஞ்சிகையின் வெளியீட்டு விழா கொழும்பு, தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.