ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச உட்பட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








