நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பிரதேச சபையில், பொத்துவில்லு வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜீதின் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) நாகவில்லில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான N.T.M. தாஹிர் உள்ளிட்ட வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
தேர்தல் விளம்பரங்கள் (Paid Add)