புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது!


புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாண செய்துகொண்டனர்.

அதற்கமைய, 21 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரங்கள் இதோ...


பிரதமர் ஹரிணி அமரசூரிய- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு


விஜித ஹேரத் -  வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் தொழில்


சந்தன அபேரத்ன - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்


ஹர்ஷன நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு


சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்


லால் காந்த - கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசனம்


அநுர கருணாதிலக - நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு


ராமலிங்கம் சந்திரசேகர் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்


உபாலி பன்னிலகே - கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை


சுனில் ஹந்துன்னெத்தி - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி


ஆனந்த விஜேபால - பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள்


பிமல் ரத்னாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்


ஹினிதும சுனில் செனவி - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்


நலிந்த ஜயதிஸ்ஸ - சுகாதாரம், வெகுசன ஊடகம்


சமந்த வித்யாரத்ன -  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு


சுனில் குமார கமகே - விளையாட்டு, இளைஞர் விவகாரம்


வசந்த சமரசிங்க - வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி


கிருஷாந்த சில்வா அபேசேன - விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்

அனில் ஜயந்த பெர்னாண்டோ -  தொழில்


குமார ஜயகொடி -  வலுசக்தி

தம்மிக்க பட்டபெந்தி -  சுற்றாடல்

Post a Comment

Previous Post Next Post