SLFP தலைவர் பதவியை விட்டுக்கொடுத்த மைத்திரி; புதிய தலைவராக அமைச்சர் விஜேதாச தெரிவு..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இதன்படி, கட்சியின் தலைவராக அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post