புத்தளத்தைச் சேர்ந்த நப்லி சிப்ரான் மரதன் போட்டியில் முதலிடம் ..!

 

மலேசியா வாழ்  இலங்கையர்களின் புது வருட  விளையாட்டு போட்டி  மலேசியா Batu pahat நகரில்  கோலாகலமாக நடைப்பெற்றது. 

இதில் மரதன் போட்டியில் தொடர்ச்சியாக வருடா நடைபெறும் போட்டியில் புத்தளத்தைச் சேர்ந்த சிப்ரான் நப்லி முதலிடம் பெற்றார். 

இவர் சாஹிரா கல்லூரி பழைய மாணவரும், பாடசாலைக்காலத்தில் நான்கு தடவை மரதன் போட்டியில் முதலிடம் மற்றும் நேடுந்தூர ஓட்ட  சம்பியனாகவும் திகழ்ந்தவர். புத்தளம் Big bang சமூக அமைப்பின்  அணியின் தலைவராகவும், மலேசியாவில் தொழில் புரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post