கெக்குணுகொல்ல அல் நஹ்ஜத்துல் இர்பானிய்யா அரபுக் கல்லூரியின் பொதுப் பட்டமளிப்பு விழா (2006-2023) இன்று (30) கெக்குணுகொல்ல மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது .
இதில் மு.கா தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட உலமாக்கள், கல்விமார்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




